மண்டல விளையாட்டு போட்டிகளில் ரத்னா பள்ளி மாணவர்கள் சாதனை
பண்ருட்டி: பண்ருட்டி ரத்னா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.
பள்ளிக்கல்வி துறை சார்பில் 2026-27 ஆண்டிற்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் பண்ருட்டி ரத்னா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் பெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
மண்டல விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிறுவனர் மாயகிருஷ்ணன், தாளாளர் ராமகிருஷ்ணன், முதல்வர் ரவி, இயக்குனர்கள் தேவநாதன், பாலகிருஷ்ணன் பாராட்டி பரிசு் வழங்கினர்.
தலைமை ஆசிரியர் ஸ்ரீதர், உடற்கல்வி ஆசிரியர்கள் கலைவாணன், தினேஷ்குமார், பவித்ராஜ் கவுரவிக்கப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியை நோக்கி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு; லக்னோவில் அவசர தரையிறக்கம்
-
மத்திய அரசு குறித்து சர்ச்சை கருத்து; ஓய்வுபெற்ற அதிகாரியிடம் 8 மணிநேரம் விசாரணை
-
வெள்ளம் பாதித்த வாரணாசி; மீட்பு, நிவாரண பணிகளை முடுக்கி விட்ட பிரதமர் மோடி
-
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்; பஞ்சாப் ஆம்ஆத்மி அரசு மீது பாஜ எம்பி ராகவ் சத்தா குற்றச்சாட்டு
-
ஐகோர்ட்டில் தமிழை அங்கீகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தனித் தீர்மானம்; சட்டசபையில் நிறைவேறியது
-
சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
Advertisement
Advertisement