அறிவியல் ஆயிரம் : தெற்காசியாவுக்கு பாதிப்பு
அறிவியல் ஆயிரம்
தெற்காசியாவுக்கு பாதிப்பு
கடல் நீர் மட்டம் உயரும் ஆபத்து இருப்பதால் இந்தியாவின் கோல்கட்டா, மும்பை , வங்கதேசத்தின் டாக்கா உட்பட தெற்காசியவில் 1.4 கோடி பேர் தங்களது இருப்பிடங்களை விட்டு இடம் பெயரும் சூழல் ஏற்படும் என ஐ.நா., சபை அறிக்கை தெரிவித்து உள்ளது.2014-2023 ல் உலகளவில் கடல் நீர்மட்டம் ஆண்டுக்கு 4.7 ம.மீ அளவில் உயர்ந்தது. இது 2024-ல் 5.9 மி.மீ உயரம் என்ற அளவில் அதிகரித்தது. இதனால் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் 77 கோடி பேர் வெள்ளம், நில அரிப்பு, தண்ணீ் உப்புத்தன்மையா மாறுவது உள்ளிட்ட பல பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சலுகைகள் ரத்து? பதவி நீக்கத்தை தவிர்க்க ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு...: மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
-
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா
-
இந்திய படையில் 768 பேர் * * ஆசிய விளையாட்டுக்கு...
-
9 பதக்கம் வென்றது தமிழகம் * தேசிய யூத் தடகளத்தில்...
-
பி.சி.சி.ஐ., புதிய முடிவு
-
மயங்கி விழுந்த எகிப்து வீராங்கனை
Advertisement
Advertisement