தகவல் சுரங்கம் : உலக 'ஸ்கைகிராப்பர்' தினம்
தகவல் சுரங்கம்
உலக 'ஸ்கைகிராப்பர்' தினம்
ஒரு நாட்டின் பிரமாண்டத்தை காட்டுவதில் வானுயர்ந்த கட்டடங்கள் எனனும் 'ஸ்கைகிராப்பர்' முக்கிய பங்காற்றுகின்றன. பழங்காலத்தில் அமைக்கப்பட்ட எகிப்து பிரமிடு முதல் தற்கால வானளாவிய கட்டடங்கள் பிரமிக்க வைக்கின்றன.'ஸ்கைகிராப்பர்' தந்தை என அழைக்கப் படும் அமெரிக்காவின் லூயிஸ் சுலிவான் பிறந்த தினமான செப்.,3 உலக ஸ்கைகிராப்பர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கின்னஸ் சாதனை புத்தக தகவலின் படி உலகின் முதல் உலக ஸ்கைகிராப்பர் கட்டடம் 1885 ல் அமெரிக்காவின் சிகாகோவில் அமைக்கப்பட்டது. உயரம் 138 அடி.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சலுகைகள் ரத்து? பதவி நீக்கத்தை தவிர்க்க ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு...: மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
-
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா
-
இந்திய படையில் 768 பேர் * * ஆசிய விளையாட்டுக்கு...
-
9 பதக்கம் வென்றது தமிழகம் * தேசிய யூத் தடகளத்தில்...
-
பி.சி.சி.ஐ., புதிய முடிவு
-
மயங்கி விழுந்த எகிப்து வீராங்கனை
Advertisement
Advertisement