டூவீலர் திருட்டு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சூரன்கோட்டை களத்தாவூரை சேர்ந்தவர் நாகநாதன் 50. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பெறும் தனது மகளை காண டூவீலரில் வந்துள்ளார். திரும்பி வந்த போது டூவீலர் காணாமல் போனது. ராமநாதபுரம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர். 

Advertisement