ரேஷன் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் தாயுமானவர் திட்டத்தில் ப்ளூடூத் இணைப்பை நீக்கீ பி.ஓ.எஸ்., கருவியில் நேரடி ஸ்கேன் முறையை அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். இப்போராட்டம் செப்.10 வரை நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோபால்சுவாமி கோவிலில் உறியடி விழா கோலாகலம்
-
சமூக நீதி, நலத்திட்ட செயல்திறன் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆய்வு
-
பாலம் அமைக்கும் பணிகள் தாமதம் மக்கள், மாணவர்கள் தவிப்பு
-
பள்ளியில் ஆசிரியர் தின விழா பரிசு வழங்கிய மாணவர்கள்
-
விபத்தை தவிர்க்க ஓட்டுநர்கள் கவனமாக இருக்கணும்! முக்கிய 'ஸ்பாட்'களில் போலீசார் ஆய்வு
-
மூடுகால்வாயில் விஷவாயு தாக்கம் அடைப்பை நீக்க பணியாளர்கள் அச்சம் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்
Advertisement
Advertisement