முத்தாலம்மாள் கல்லுாரியில் ஆசிரியர் தினம் 

கடலுார்: கடலுார் அடுத்த திருப்பணாம்பாக்கம் முத்தாலம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா நடந்தது.

விழாவிற்கு, கல்லுாரி தாளாளர் காங்கேயன் தலைமை தாங்கி பேசினார். விழாவில், ஆசிரியர்களை மாணவிகள் கவுரவித்து வாழ்த்து தெரிவித்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement