போதை மாத்திரை பறிமுதல் விற்க முயன்றவர் கைது
சேலம்:சேலம், கிச்சிப்பாளையம் போலீசார் எருமாபாளையத்தில்
நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு
இடமாக, 'போதை'யில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது,
சோளம்பள்ளத்தை சேர்ந்த விக்னேஷ், 20, என்பதும், வலி நிவாரணி
மாத்திரைகளை, சிரஞ்ச் மூலம் நரம்பில் போட்டுக்கொண்டதும்
தெரிந்தது.
மேலும் அவரிடம் சோதனை நடத்தியதில், 60 போதை
மாத்திரைகளை விற்க வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோபால்சுவாமி கோவிலில் உறியடி விழா கோலாகலம்
-
சமூக நீதி, நலத்திட்ட செயல்திறன் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆய்வு
-
பாலம் அமைக்கும் பணிகள் தாமதம் மக்கள், மாணவர்கள் தவிப்பு
-
பள்ளியில் ஆசிரியர் தின விழா பரிசு வழங்கிய மாணவர்கள்
-
விபத்தை தவிர்க்க ஓட்டுநர்கள் கவனமாக இருக்கணும்! முக்கிய 'ஸ்பாட்'களில் போலீசார் ஆய்வு
-
மூடுகால்வாயில் விஷவாயு தாக்கம் அடைப்பை நீக்க பணியாளர்கள் அச்சம் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்
Advertisement
Advertisement