தென்னை மரம் விழுந்து காயமடைந்த வியாபாரி பலி
விழுப்புரம்: தென்னை மரம் விழுந்ததில் படுகாயமடைந்த மரம் வியாபாரி மருத்துவமனையில் இறந்தார்.
விழுப்புரம் அடுத்த ராமையன்பாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 60; மரம் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் நல்லரசன்பேட்டையில் தென்னை மரம் வெட்டியபோது, பெருமாள் மீது மரம் விழுந்தது.
இதில் படுகாயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோபால்சுவாமி கோவிலில் உறியடி விழா கோலாகலம்
-
சமூக நீதி, நலத்திட்ட செயல்திறன் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆய்வு
-
பாலம் அமைக்கும் பணிகள் தாமதம் மக்கள், மாணவர்கள் தவிப்பு
-
பள்ளியில் ஆசிரியர் தின விழா பரிசு வழங்கிய மாணவர்கள்
-
விபத்தை தவிர்க்க ஓட்டுநர்கள் கவனமாக இருக்கணும்! முக்கிய 'ஸ்பாட்'களில் போலீசார் ஆய்வு
-
மூடுகால்வாயில் விஷவாயு தாக்கம் அடைப்பை நீக்க பணியாளர்கள் அச்சம் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்
Advertisement
Advertisement