ஆயுதப்படையில் காவலர் நாள்
விழுப்புரம்: விழுப்புரம் ஆயுதப்படை வளாகத்தில், தமிழக காவலர் நாள் கடைபிடிக்கப்பட்டது.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அருளரசு தலைமை தாங்கினார். எஸ்.பி., மதிவாணன், ஆயுதப்படை டி.எஸ்.பி., ஞானவேல் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவு துாணுக்கு டி.ஐ.ஜி., – எஸ்.பி., மற்றும் போலீசார் மரியாதை செலுத்தினர்.
அப்போது, காவல்துறையினரின் சேவை, அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தைப் போற்றுவதுடன், காவல்துறையின் உன்னத நோக்கங்களை நிலைநிறுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற உறுதிமொழி ஏற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தென்கீரனுார் ஏரி வரத்து வாய்க்கால் புதர் மண்டி காணாமல் போனது
-
பெருமாள் ஏரி நீர் இருப்பு சரிவு
-
இன்றைய நிகழ்ச்சி / செப். 7க்குரியது
-
ரூ.1.75 கோடியில் சண்முகநதி சுத்தம் செய்ய அரசு முடிவு மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் பேட்டி
-
இன்ஸ்பெக்டர்கள் காலி பணியிடங்களால் போலீஸ் ஸ்டேஷன்கள் --- சேவைகள் பாதிப்பு
-
ஆபத்தான கட்டடம் அகற்றுவது எப்போது?
Advertisement
Advertisement