மாவட்டத்தில் அதிகபட்சமாக வளத்தியில் 12.60 மி.மீ., மழை

விழுப்புரம்: மாவட்டத்தில் அதிகபட்சமாக வளத்தியில் 12.60 மி.மீ., மழை பதிவாகியது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பரவலாக பெய்த மழை அளவு மி.மீ., விபரம்:

விழுப்புரம் 4, கோலியனுார் 11.40, வளவனுார் 8, மரக்காணம் மற்றும் கெடார் தலா 7, முண்டியம்பாக்கம் 5.40, சூரப்பட்டு 3, வானுார் 5, செம்மேடு 2.60, அனந்தபுரம் 12, அவலுார்பேட்டை 2, வளத்தி 12.60 என மொத்தம் 80 மி.மீ., மழை பதிவாகியது. மாவட்டத்தில் சராசரியாக 3.81 மி.மீ., மழை பெய்தது.

Advertisement