டிரைவர் கொலை: வாலிபர் கைது

டிரைவர் கொலை: வாலிபர் கைது: திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடி மொண்டியபட்டி டிரைவர் கரண்ராஜ்  27. ஆக.,31ல் கொலை செய்யப்பட்டார்.  இதுகுறித்து விசாரணை நடத்திய தாலுகா போலீசார் குழந்தைப்பட்டி குமரேசன், யோகேஷ், சரவணபாண்டி ஆகிய 3  பேரை ஏற்கனவே கைது செய்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய தம்பகுளத்து பட்டி சந்துருவை 25,  தாலுகா போலீஸ் நேற்று கைது செய்தனர்.

Advertisement