தார்சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
வேப்பூர்: சேதமடைந்த தார் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பூர் அடுத்த பெரியநெசலுார் கிராமத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, சேலம்–விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வடக்கு நோக்கி கிராமத்திற்குள் செல்லும், 2 கி.மீ., துார தார்சாலை உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக முன் தார்சாலை போடப்பட்டதை தொடர்ந்து, பராமரிப்பு பணிகள் செய்யாததால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைவதுடன், இரவு நேரங்களில் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, பெரியநெசலுாரில் சேதமடைந்த தார்சாலையை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோபால்சுவாமி கோவிலில் உறியடி விழா கோலாகலம்
-
சமூக நீதி, நலத்திட்ட செயல்திறன் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆய்வு
-
பாலம் அமைக்கும் பணிகள் தாமதம் மக்கள், மாணவர்கள் தவிப்பு
-
பள்ளியில் ஆசிரியர் தின விழா பரிசு வழங்கிய மாணவர்கள்
-
விபத்தை தவிர்க்க ஓட்டுநர்கள் கவனமாக இருக்கணும்! முக்கிய 'ஸ்பாட்'களில் போலீசார் ஆய்வு
-
மூடுகால்வாயில் விஷவாயு தாக்கம் அடைப்பை நீக்க பணியாளர்கள் அச்சம் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்
Advertisement
Advertisement