கல்லுாரியில் டைப்ரைட்டிங் தேர்வு
கீழக்கரை: அரசு டைப்ரைட்டிங் தேர்வுகள் செப். 5, 6ல் ராமநாதபுரம் மையம் சார்பில் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது.
டைப்ரைட்டிங் தேர்வுகள் தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவில் நடந்தது. கீழக்கரை, பரமக்குடி ஆகிய இடங்களில் 3000 பேர் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் சேக் தாவூது, முதன்மை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், வணிகவியல் பள்ளிகள் சங்க மாநில இணைச்செயலாளர் சரவணபவா, மாவட்டத் தலைவர் முருகபூபதி, மாவட்ட பொருளாளர் குஞ்சரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோபால்சுவாமி கோவிலில் உறியடி விழா கோலாகலம்
-
சமூக நீதி, நலத்திட்ட செயல்திறன் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆய்வு
-
பாலம் அமைக்கும் பணிகள் தாமதம் மக்கள், மாணவர்கள் தவிப்பு
-
பள்ளியில் ஆசிரியர் தின விழா பரிசு வழங்கிய மாணவர்கள்
-
விபத்தை தவிர்க்க ஓட்டுநர்கள் கவனமாக இருக்கணும்! முக்கிய 'ஸ்பாட்'களில் போலீசார் ஆய்வு
-
மூடுகால்வாயில் விஷவாயு தாக்கம் அடைப்பை நீக்க பணியாளர்கள் அச்சம் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்
Advertisement
Advertisement