பால்குடம் எடுத்த பக்தர்கள்
மேலுார்: மேலுாரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று பக்தர்கள் மண் கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து கிருஷ்ணன் கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. பிறகு உறியடி நிகழ்ச்சியும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை கிருஷ்ணன் சுவாமி ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கல்வி கடனை முன்கூட்டியே அடைத்தால் கிரெடிட் ஸ்கோர் குறையுமா?
-
நிலக்கரி வாயுவாக்கல் திட்டம்: ஆர்வம் காட்டாத நிறுவனங்கள்
-
ஜி.எஸ்.டி., கூட்டம் அக்.,7ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
-
இந்திய மெட்ரோ ரயில் அமெரிக்காவை விஞ்சும்
-
தோட்டக்கலை பயிர்களில் அன்னிய முதலீடு; விதிகளை தளர்த்த மத்திய அரசு பரிசீலனை
-
புதிதாக 250 கிளைகள் தொடங்கப்படும்: எஸ்.பி.ஐ.,
Advertisement
Advertisement