ஓணம் திருவிழா கொண்டாட்டம்
தர்மபுரி: கேரள சமாஜம் சார்பில், 24-வது ஆண்டு ஓணம் திருவிழா, தர்மபு-ரியில் நேற்று நடந்தது. கேரள சமாஜம் தலைவர் கிருஷ்ணன் உன்னி தலைமை வகித்தார். இதில், கேரளாவை சேர்ந்த பெண்கள் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து, அத்தப்பூ கோல-மிட்டு பாரம்பரிய நடனமான கைகொட்டி களி நடனத்தை ஆடி கொண்டாடினர்.
இதில், முக்கிய நிகழ்வாக, மகாபலி சக்கரவர்த்தி வேடமணிந்து வந்தவர் அனைவருக்கும் ஆசி வழங்கினார். அதன் தொடர்ச்சியாக சமாஜம் சார்பில், நடந்த பல்வேறு போட்-டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல்-வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கேரளாவில் தங்கள் குடும்பத்-துடன் கொண்டாடாடுவதை போல, தர்மபுரியிலுள்ள கேரள மாநி-லத்தவர்கள் ஒன்று கூடி கடந்த, 24 ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் இன்ஜின் கோளாறு; சென்னை விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம்
-
சட்டசபையில் திமுக எம்எல்ஏவுக்கு உதவிக்கரம்; விஜய் செய்த செயல் இணையத்தில் வைரல்
-
வெள்ளத்தில் சிக்கிய பொருட்களை விற்றால் நடவடிக்கை பாயும்: நேபாள போலீஸ் எச்சரிக்கை
-
தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டில்லியில் இருந்து குஜராத்திற்கு மாற்றம்
-
'ட்ரோல்' செய்யும் ஆண்களுக்கு நான் ஒண்ணு சொல்றேன்; சட்டசபையில் கொந்தளித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி
-
கரூர் கேங்கின் தலைவன் யார்; அறிந்து கொள்ள மக்கள் ஆர்வம்- முதல்வர் விஜய்
Advertisement
Advertisement