உலாவரும் கரடிகள் அச்சத்தில் மக்கள்
திருநெல்வேலி: பாபநாசம் அருகே முதலியார்பட்டி பகுதியில் ஒரே நேரத்தில் 3 கரடிகள் சுற்றித்திரிந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் வனப்பகுதியை ஒட்டியுள்ள அனவன் குடியிருப்பு, வடமலைசமுத்திரம், முதலியார்பட்டி உள்ளிட்ட மலையடிவார கிராமங்களில் இரவு நேரங்களில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் கரடித்தாக்குதலில் தோட்ட காவலாளி முருகன் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து கரடி - - மனித மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முதலியார்பட்டி பகுதியில் 3 கரடிகள் கூட்டமாக சுற்றித்திரிந்த காட்சிகள் சி.சி.டி.வி.,யில் பதிவாகியிருந்தது.
இதனால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள், அவற்றை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோபால்சுவாமி கோவிலில் உறியடி விழா கோலாகலம்
-
சமூக நீதி, நலத்திட்ட செயல்திறன் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆய்வு
-
பாலம் அமைக்கும் பணிகள் தாமதம் மக்கள், மாணவர்கள் தவிப்பு
-
பள்ளியில் ஆசிரியர் தின விழா பரிசு வழங்கிய மாணவர்கள்
-
விபத்தை தவிர்க்க ஓட்டுநர்கள் கவனமாக இருக்கணும்! முக்கிய 'ஸ்பாட்'களில் போலீசார் ஆய்வு
-
மூடுகால்வாயில் விஷவாயு தாக்கம் அடைப்பை நீக்க பணியாளர்கள் அச்சம் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்
Advertisement
Advertisement