மக்கள் குறைதீர் கூட்டம் நலத்திட்ட உதவி வழங்கல்
கரூர்; கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, மக்கள் குறைதீர் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. அதில் இலவச வீட்டுமனை பட்டா, உதவித்-தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி உள்பட, பல்-வேறு கோரிக்கைகள் அடங்கிய, 653 மனுக்கள் பொதுமக்கள் தரப்பில் வழங்கப்பட்டது. பிறகு நான்கு பயனாளிகளுக்கு, 23 ஆயிரத்து, 789 ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முத்துக்குமரன் வழங்கினார். அப்-போது, டி.ஆர்.ஓ., விமல்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் உள்பட, அரசு துறை அதி-காரிகள் உடனிருந்தனர். முன்னதாக, கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம், அவர்களது இருப்பிடத்துக்கு சென்று, கலெக்டர் முத்துக்குமரன் மனுக்களை பெற்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜாதிவாரி கணக்கெடுப்பால் ஓ.பி.சி., பிரிவினருக்கு ஆபத்து: காங்., தமிழக தலைவர் கணிப்பு
-
இயற்கை வேளாண் சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி
-
பா.ஜ., தமிழக நிர்வாகிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு
-
பணி நிரந்தரம் செய்யக்கோரி தெர்மல் முன் போராட்டம்
-
தி.மு.க.,வை ஓட ஓட விரட்டுகிறார் முதல்வர் விஜய்: பா.ஜ., தமிழிசை பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை பாராட்டு
-
சேலம் வழியே ரயிலில் கடத்திய 4.1 கிலோ கஞ்சா பறிமுதல்
Advertisement
Advertisement