த.வெ.க.,சாதனை விளக்க கூட்டம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துாரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. வடக்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். அமைச்சர் ராஜிவ் பேசினார். தொடர்ந்து கூட்டத்தில் 100 நாளில் அரசின் நலத்திட்டங்கள் குறித்தும், அரசின் சாதனைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன. கூட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் சின்ராஜ், பிரபாகர், நிர்வாகி சுமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement