மாவட்டத்தில் 12ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்
கடலுார்: கடலுார் மாவட்ட நீதிமன்றங்களில் வரும் 12ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.: இதுகுறித்து மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரான மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: : மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ‘லோக் அதாலத்’ எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 12ம் தேதி நடக்கிறது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு: மாவட்டத்தில் கடலுார்:
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement