இலவச ஆம்புலன்ஸ்
காரைக்குடி:காரைக்குடியில் மக்கள் மன்றம் சார்பில் 4 இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடந்தது.
மதுரை நான்காம் தமிழ் சங்க துணைத் தலைவர் துரை கருணாநிதி, குளோபல் மருத்துவமனை டாக்டர். குமரேசன், மக்கள் மன்ற தலைவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் சேவையை தொடங்கி வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement