இயற்கை விவசாய பயிற்சி முகாம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டாரம் சின்ன உடைப்பு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. அன்னவயல் காளிமுத்து, இயற்கை விவசாயி அருண்குமார் ஆகியோர் இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளித்தனர்.
வேளாண் துறை திட்டங்கள் குறித்து வேளாண் அலுவலர் விஜயபாரதி, துணை அலுவலர் அழகேசன் பேசினர். பூமித்தாயை காப்போம் என்ற தலைப்பில் வேளாண்மை உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் பேசினார். அட்மா வட்டார தொழில் நுட்ப மேலாளர் லதா, உதவி மேலாளர்கள் அழகர், மகாலட்சுமி ஒருங்கிணைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெளிநாட்டு ஊழியர்கள் ஒப்பந்த அடிமைகளா? அமெரிக்க துணை அதிபருக்கு இந்தியா கண்டனம்
-
ஜேஎன்யு பல்கலை பாலியல் புகார்: பேராசிரியர் பணியில் இருந்து காங்., - எம்.பி., நீக்கம்
-
அனுவாவி சுப்பிரணியசுவாமி கோவில் 'ரோப் கார்' திட்டம் கைவிடப்பட்டது: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்
-
கைது செய்யும் அதிகாரம் ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் பறிப்பு; தொழில் துறையினர் வரவேற்பு
-
த.வெ.க., கூட்டணியில் கம்யூ., கட்சிகள் நீடிக்குமா? வரும் அக்.,12ல் ஆலோசனை
-
ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்
Advertisement
Advertisement