நான்கு மாதங்களில் நான்கு நல்ல திட்டங்கள்; வீடியோ வெளியிட்டு முதல்வர் விஜய் பெருமிதம்
சென்னை: நான்கு மாதங்களில் நான்கு நல்ல திட்டங்கள் மக்களுக்கு வழங்கி உள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை (ஜூன் 9ம் தேதி 2026), காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் (செப்டம்பர் 22ம் தேதி 2026), தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் (செப்டம்பர் 28ம் தேதி, 2026), வெற்றி பயணத்திட்டம் (அக்டோபர் 2ம் தேதி, 2026) ஆகிய நான்கு நல்ல திட்டங்கள் மக்களுக்கு வழங்கி உள்ளதாக முதல்வர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டு பதிவில், ''நான்கே மாதங்களில் நனிசிறக்கும் நான்கு திட்டங்கள்; மக்களுக்காக... மக்களுடன்…''! என குறிப்பிட்டுள்ளார்.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (13)
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
05 அக்,2026 - 08:55 Report Abuse
மக்கள் நலனுக்கான திட்டங்களை, அரசு செயல்படுத்துவது வரவேற்க தக்கது.
ஆனால் வாக்கு வங்கி அரசியல் கருதி, அனைவருக்கும் இலவசங்கள் வழங்குவது,
வரவு எட்டணா செலவு பத்தணா என்ற நிலையை உருவாக்கும். 0
0
Reply
siva - ,
04 அக்,2026 - 20:35 Report Abuse
nankil ondru mattume ungal thittam medhi moondrum stalin thittam. cm sir
yar pillaiku neenga appa. cm sir 0
0
Reply
சினேகராஜ் - ,
04 அக்,2026 - 18:53 Report Abuse
முதல்வரே சாதாரண மக்கள் பயன்படுத்தும் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை இலவசத்தால் விலை உயர்ந்து விட்டது உங்களுக்கு தெரியுமா ? 0
0
Reply
kanaga sundaram - ,
04 அக்,2026 - 18:40 Report Abuse
இதல்லாம் சாதனையா?4 மாதங்களில் ஆவின் பால் தட்டு படும் 3 வகை பால் நிறுத்தமும் தான் சாதனை.அதுவும் தமிழ்நாடு வரலாற்றில்.இது எந்த ஆட்சியிலும் இல்லாத சாதனை. 0
0
Reply
ஜெகதீசன் - ,
04 அக்,2026 - 17:56 Report Abuse
நான்கில் இரண்டு வேஸ்ட். ஏழை பள்ளி குழந்தைகளுக்கு உணவு மற்றும் சிங்கப்படை ஓரளவு ஓகே. 0
0
Reply
Rajasekar Jayaraman - ,
04 அக்,2026 - 17:20 Report Abuse
விரைவில் நிதி தரவில்லை மத்திய அரசு என்று. ஏற்ற இரக்கத்துடன் வீர வசனம் பேசி நாடகம் ஆடுவான் விரைவில். 0
0
Reply
கேயார் - ,
04 அக்,2026 - 15:14 Report Abuse
சிங்கப் பெண் படை ஏற்கெனவே வேறு பெயரில் இருந்ததுதான். யூனிபார்ம்தான் வேற கலர். மற்ற எல்லாமே மேலும், மேலும் கடன் வாங்கி எதிர்கால தமிழ் சந்ததிகளின் மேல் கடன் சுமையை ஏற்றும் இலவச திட்டங்கள். வளர்ச்சி திட்டமான பரந்தூரை இழுத்து மூடியாச்சு. தேர்தல் பிரச்சாரத்தில் சாதனையாக சொல்ல இதில் எதுவுமே இல்லை. 0
0
Reply
prakash - ,இந்தியா
04 அக்,2026 - 13:53 Report Abuse
தங்க மோதிரம் திட்டம் - அரசு பணம் விரயம்
ஜோஸ் ஆலுகாஸ் நிறுவனதிற்கு பயன்.
இலவச பேருந்து - இயலாதவர்களுக்கு இலவச பாஸ் வழங்கலாம், அனைவருக்கும் இலவசம் நாட்டை நாசமாக்கும் திட்டம்
சிங்க பெண்கள் - ஒரு ஆட்காவலர் பெண்ணின் கையை புடித்து இழுத்து அராஜகமாக நடக்கிறார்
சிங்கபெண்கள் காணவில்லை 0
0
Reply
panneer selvam - Dubai,இந்தியா
04 அக்,2026 - 13:05 Report Abuse
Vijay Sir, do not be proud of Freebies . Already Tamilnadu is bankrupt due to generous freebies of Dravidans . Now you are on the same path offering more Freebies by borrowing more money and offer more freebies . You want to claim this is an achievement . What are the major infrastructure projects you have implemented except calling the Indian Factory owners to London and singed MOU for their factory expansion in Tamilnadu . 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04 அக்,2026 - 12:34 Report Abuse
திட்டங்களை அறிவிக்க நேரம் இருக்கிறது இவரிடம். ஆனால் உலகமே போற்றும் அந்த இந்திய விமானி ஸ்மிட் அவர்களை ஒரு நிமிடம் வாழ்த்த நேரம் இல்லை ? வெட்கக்கேடு. 0
0
Reply
மேலும்
-
வெளிநாட்டு ஊழியர்கள் ஒப்பந்த அடிமைகளா? அமெரிக்க துணை அதிபருக்கு இந்தியா கண்டனம்
-
ஜேஎன்யு பல்கலை பாலியல் புகார்: பேராசிரியர் பணியில் இருந்து காங்., - எம்.பி., நீக்கம்
-
அனுவாவி சுப்பிரணியசுவாமி கோவில் 'ரோப் கார்' திட்டம் கைவிடப்பட்டது: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்
-
கைது செய்யும் அதிகாரம் ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் பறிப்பு; தொழில் துறையினர் வரவேற்பு
-
த.வெ.க., கூட்டணியில் கம்யூ., கட்சிகள் நீடிக்குமா? வரும் அக்.,12ல் ஆலோசனை
-
ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்
Advertisement
Advertisement