வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி: அமைச்சர்கள் மேல்முறையீடு
சென்னை:பாலியல் வழக்கில் கைதான கிரானைட் வீரமணி மீது நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு காப்பாற்றியது என அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டினர்.
தவெகவின் ஐடி பிரிவும், திமுக அரசுக்கு எதிராக சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டது. நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா, தவெக ஐடி பிரிவினர் ஆகியோர் திமுகவை விமர்சிக்க தடை விதிக்கவும், ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட கோரி திமுக பொதுச்செயலர் துரைமுருகன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி வழங்கினார்.
இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து (2)
prakash - ,இந்தியா
06 அக்,2026 - 18:42 Report Abuse
அவதூறு வியாதிகள் இவர்கள்
திமுக விற்கு சமமான வியாதிகள் 0
0
Reply
ராமகிருஷ்ணன் பரமக்குடி - ,
06 அக்,2026 - 17:36 Report Abuse
மானம் இருந்தால் தானே மானநஷ்ட வழக்கு போடனும். இவ்வளவு கேவலமான மானங்கெட்ட குற்றவாளியிடம் 40 கோடி வாங்கிய இவர்களுக்கு மானம் இருக்கா. 0
0
Reply
மேலும்
-
இன்று 9 மாவட்டம், நாளை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
-
வரும் தேர்தலில் தவெக மட்டுமே வெற்றி பெறும்: அமைச்சர்கள் செங்கோட்டையன், நிர்மல் குமார் பேட்டி
-
3000 ஆண்டு பழமையான குதிரையின் எலும்புக்கூடு; எகிப்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் புதிய தகவல்கள்
-
தொடர் போராட்டம் எதிரொலி; டில்லியில் 57 மெட்ரோ நிலையங்கள் மூடல்
-
இந்தியாவுக்கே திரும்பி வாங்க; அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு அழைப்பு
-
தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு
Advertisement
Advertisement