ஹிந்தி வாசகம் ‘மாஜி’ சர்ச்சை
கோவை: கோவை அரசு மருத்துவமனையில், மாத்திரைகள் போட்டு தரும் காக்கி கவர் முன்பகுதியில், தமிழ், ஆங்கிலத்துடன், ஹிந்தியிலும் அச்சிடப்பட்டுள்ளதாக, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் தொழில்துறை அமைச்சர் ராஜா, தன் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நம் நாளிதழ் செய்தி வெளியிட்ட பின், 2024 மே மாதத்திற்கு பின், இம்மருத்துவமனையில், காக்கி கவரில் மருந்து தரப்படுகிறது. சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் சார்பில், இந்த சீட்டு அச்சிட்டு தரப்படுகிறது.
கோவையில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் என்பதால், அவர்களுக்கு புரியும் வகையில், ஹிந்தியிலும் அச்சிட்டு வழங்கப்படுகிறது.
இது தி.மு.க., ஆட்சியிலும் நடைமுறையில் இருந்த நிலையில், மாஜி அமைச்சரின் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்று 9 மாவட்டம், நாளை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
-
வரும் தேர்தலில் தவெக மட்டுமே வெற்றி பெறும்: அமைச்சர்கள் செங்கோட்டையன், நிர்மல் குமார் பேட்டி
-
3000 ஆண்டு பழமையான குதிரையின் எலும்புக்கூடு; எகிப்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் புதிய தகவல்கள்
-
தொடர் போராட்டம் எதிரொலி; டில்லியில் 57 மெட்ரோ நிலையங்கள் மூடல்
-
இந்தியாவுக்கே திரும்பி வாங்க; அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு அழைப்பு
-
தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு
Advertisement
Advertisement