நாகர்கோவில் ரயில் திருப்பூர் வராது
திருப்பூர்: மூர்த்திபாளையம்–கரூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடப்பதால், பாலக்காடுடவுன்–திருச்சி ரயில் (16844) வரும் 8, 10, 13, 15, 17 ஆகிய தேதிகளில் கொடுமுடி–கரூர் இடையே புகளூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, பணி முடிந்ததும் திருச்சிக்கு புறப்படும்.
இதேபோல், கோவை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (16322) மேற்கண்ட நாட்களில் கோவையில் இருந்து போத்தனுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம் வழியாக திண்டுக்கல் செல்லும். இதனால், திருப்பூர், ஊத்துக்குளி உள்ளிட்ட நிலையங்களில் இந்த ரயில் நிற்காது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இரவிலும் தொடர்ந்த கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம்
-
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
-
நீட் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை முறை நிபுணர் குழு அறிக்கை தயாரிக்க கூடுதல் அவகாசம்
-
மனித உரிமைகள் ஆணைய உத்தரவு ரத்து செய்ததை எதிர்த்த வழக்கு: சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி
-
சாலையோரம் சிதறிய மணல் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
-
2036 ஒலிம்பிக் இந்தியாவில் நடக்குமா? 7 நாடுகள் போட்டி
Advertisement
Advertisement