சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு
சேலம்:சேலம் ரயில்வே போலீஸ் உட்கோட்டத்திற்குட்பட்ட, போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
ரயில்களில்
நடைபெறும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களை தடுப்பது,
குற்றவாளிகளை கண்காணிப்பது மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி
செய்வது தொடர்பாக, போலீசாருக்கு பல்வேறு அறிவுரை வழங்கப்பட்டன.
மேலும் ரயில்கள் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள்
கடத்தப்படுவதை தடுப்பது, சந்தேகத்திற்கிடமான நபர்களை
கண்காணிப்பது, தீவிர சோதனை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்தும்
விவாதிக்கப்பட்டது. கஞ்சா தடுப்பு நடவடிக்கையில், சிறப்பாக
செயல்பட்டு போதை பொருள் கடத்தலை தடுக்கும் பணியில் திறம்பட
பணியாற்றிய எஸ்.ஐ.,க்கள், போலீசாருக்கு பண வெகுமதி வழங்கி
டி.எஸ்.பி., ஜெயராமன் பாராட்டு
தெரிவித்தார்.
சேலம் ரயில்வே
போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகவதி, ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ்
இன்ஸ்பெக்டர் சிவசெந்தில் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
மேலும்
-
இன்று 9 மாவட்டம், நாளை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
-
வரும் தேர்தலில் தவெக மட்டுமே வெற்றி பெறும்: அமைச்சர்கள் செங்கோட்டையன், நிர்மல் குமார் பேட்டி
-
3000 ஆண்டு பழமையான குதிரையின் எலும்புக்கூடு; எகிப்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் புதிய தகவல்கள்
-
தொடர் போராட்டம் எதிரொலி; டில்லியில் 57 மெட்ரோ நிலையங்கள் மூடல்
-
இந்தியாவுக்கே திரும்பி வாங்க; அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு அழைப்பு
-
தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு