6 மணிக்குள் வெளியேற வேண்டும்: ஜமாத் அறிவிப்பால் சர்ச்சை
ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் மாலை 6:00 மணிக்கு மேல் வெளியூர் வியாபாரிகள் ஊருக்குள் வரக்கூடாது, என ஐக்கிய முஸ்லிம் சுன்னத்வல் ஜமாத் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையில் திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் திருப்பாலைக்குடி ஐக்கிய முஸ்லிம் சுன்னத் வல் ஜமாத் சார்பில் பொது இடத்தில் 'வியாபாரிகள் கவனத்திற்கு' என அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில், 'வெளியூர் வியாபாரிகள், கொரியர் சேவை, தண்ணீர் வண்டி ஓட்டுநர்கள் உள்ளிட்ட வியாபாரிகள் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே ஊருக்குள் வர வேண்டும். மாலை 6:00 மணிக்குள் ஊரிலிருந்து திரும்பிச் செல்ல வேண்டும்,' என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்திற்குள் வருவதற்கு நேரம் விதிப்பதற்கு ஜமாத்திற்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் வரதன் கூறுகையில், ஜமாத் நிர்வாகம் சார்பில், வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை அகற்றுமாறு அறிவுறுத்தி உள்ளோம். தவறும் பட்சத்தில் நாளை (இன்று) அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சம்பந்தப்பட்ட ஜமாத் தலைவர் அப்துல் குத்துாஸ் கூறுகையில், ஊருக்குள் வரக்கூடாது என்று கட்டளையிட வில்லை. வேண்டுகோள் மட்டுமே விடுத்துள்ளோம். இரவில் நடக்கும் திருட்டு சம்பவங்கள், குழந்தைகள் தெருக்களில் விளையாடும் போது விபத்துக்களை தவிர்க்கவும், பல்வேறு குற்றச் செயல்களை தடுக்கவுமே இந்த அறிவிப்பு பலகையை வைத்துள்ளோம் என்றார்.
வாசகர் கருத்து (79)
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
08 அக்,2026 - 20:16 Report Abuse
இது, முதலில் ஏர்வாடிக்கும் பிறகு உலகப்புகழ் பெற்ற தென்காசிக்கும்
விரிவடையப்போகுது. பிறகு தமிழகம் முழுக்கப் பரவும்.
நிற்க தென்காசி இன்று டாக்கா போலவே காட்சிஅளிக்குது. எங்கெங்கு காணினும் சக்தியடா தான். ஆனால் கருப்பு ஆடை.
எல்லா பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்
மற்றும் ஓட்டல்கள் அநேகமாக அவிங்க கையில தாங்க.
சிலவற்றை பெயரை வைத்து கண்டு பிடிக்கவே முடியாதுங்க.பொருள் வாங்கி
காசு கொடுத்துட்டு வரும்போது தான் தெரியும். A டு Z எல்லாம் அப்புடி தான். 0
0
Reply
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
08 அக்,2026 - 20:04 Report Abuse
வடாற்காடு மாவட்டத்துல சில ஊர்களில் இவனுவ அராஜகம் தாங்க முடி யலயாம். குறிப்பிட்ட நேரத்தில் இவனுவ வீட்டு பொம்பளைங்க
ஷாப்பிங் மற்றும் வெளியே போவாங்களாம். அந்த நேரத்தில் மற்ற மத
ஆண்கள் வெளியில் நடமாட கண்டிப்பாக அனுமதி கிடையாதாம் . அப்படி மீறினால் கைகாலோடு வீட்டுக்கு திரும்ப முடியாதாம். அரசுத் துறை வங்கி போர்டுகளில் இவனுவளா உருதிலும்
எழுதி வெப்பங்களாம். 0
0
Reply
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
08 அக்,2026 - 18:43 Report Abuse
கூடவே ஒரு வார்த்தை போட்டீங்கன்னா.. நிறைவா இருக்கும்.. இந்த செய்தி .. வங்காள பலூசிஸ்தான் ரொஹின்யா கள்ளக்குடியேறிகளுக்கு பொருந்தாது நாங்க தீவிரவாதம் செய்ய போகும் நயவஞ்சகர்களுக்கு அடைக்கலம் கொடுப்போம் அது எங்கள் மசூதி கோட்பாடு .. . எழுதணும்னு முடிவு செய்த பிறகு என்ன தடுக்குது . 0
0
Reply
Bhaskaran - Chennai,இந்தியா
08 அக்,2026 - 03:04 Report Abuse
ஆறுமணிக்கு மேல் தேசவிரோத காரியங்கள் செய்வார்களோ என்னமோ 0
0
Reply
aaruthirumalai - ,
07 அக்,2026 - 21:01 Report Abuse
அதிகாரிகள் காவல் துறை என்ன செய்கின்றன 0
0
Reply
manian - ,
07 அக்,2026 - 20:58 Report Abuse
ghetto mentality 0
0
Reply
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
07 அக்,2026 - 20:55 Report Abuse
6 மணிக்கு பஸ் நிப்பாட்டி விடவும் . ஆம்புலன்ஸ் வர வேண்டாம் ...ரோடு அடைத்து விடவும். மின்சாரம் நிப்படவும் ஹைதெராபாத் பார்க்காசு பகுதியில் கூட இரவில் சுற்றலாம் இது என்ன கொடுமை 0
0
Reply
பவுன்ராஜ் - ,
07 அக்,2026 - 20:17 Report Abuse
பல இடங்களில் அறிவிப்பு பலகை வைக்காமேலேயே இது போல் நடந்து வருகின்றன. 0
0
Reply
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
07 அக்,2026 - 16:51 Report Abuse
அப்படியே வெளியூர் டாக்டர்கள் 6 மணிக்கெல்லாம் கிளினிக்கை பூட்டி விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மாலை 6 மணிக்கு மேல் தீயணைப்பு வண்டி , ஆம்புலன்ஸ் வரக்கூடாது .12 மணிநேரம் கழித்து விடிந்த பின் வரவும் . 0
0
Reply
Perumal Pillai - ,இந்தியா
07 அக்,2026 - 16:28 Report Abuse
6 மணிக்கு மேல் அங்கு சமூக விரோத , தேச விரோத , ஹிந்து மத விரோத மற்றும் மனித விரோத செயல்களுக்கான ஒத்திகை நடைபெறும்போல. எனவே NIA காலம் கடத்தாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 0
0
Reply
மேலும் 69 கருத்துக்கள்...
மேலும்
-
இன்று 9 மாவட்டம், நாளை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
-
வரும் தேர்தலில் தவெக மட்டுமே வெற்றி பெறும்: அமைச்சர்கள் செங்கோட்டையன், நிர்மல் குமார் பேட்டி
-
3000 ஆண்டு பழமையான குதிரையின் எலும்புக்கூடு; எகிப்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் புதிய தகவல்கள்
-
தொடர் போராட்டம் எதிரொலி; டில்லியில் 57 மெட்ரோ நிலையங்கள் மூடல்
-
இந்தியாவுக்கே திரும்பி வாங்க; அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு அழைப்பு
-
தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு
Advertisement
Advertisement