அனைத்திலும் தோல்வி!
@quote@
மோடி பிரதமராக பதவியேற்று, 12 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இந்த, 12 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் அவர் தோல்வி அடைந்துவிட்டார். பொருளாதார பாதிப்புகளுடன், மாணவர்கள் பல பிரச்னைகளுக்காக போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
- திக்விஜய் சிங்
மூத்த தலைவர், காங்கிரஸ்quote
@quote@
தலைமை தேர்தல் கமிஷனரை பதவியில் இருந்து நீக்க வேண்டுமானால், அதற்கு விரிவான நடைமுறைகள் உள்ளன. சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு, தடுப்புகளை தாண்டி குதித்தால் அது நடக்காது. காங்கிரசின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு ராகுகாலம் துவங்கிவிட்டது.
- அசோக்
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர், பா.ஜ.,quote
@quote@
உண்மையான வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, போலி வாக்காளர்களை சேர்த்ததன் மூலமே பா.ஜ., இத்தனை ஆண்டுகளாக தேர்தல்களில் வென்று வந்துள்ளது. இந்த உண்மை தற்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. தலைமை தேர்தல் கமிஷனரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுதும் பரவியுள்ளது.
- அரவிந்த் கெஜ்ரிவால்
தேசிய ஒருங்கிணைப்பாளர், ஆம் ஆத்மி கட்சிquote
மேலும்
-
இன்று 9 மாவட்டம், நாளை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
-
வரும் தேர்தலில் தவெக மட்டுமே வெற்றி பெறும்: அமைச்சர்கள் செங்கோட்டையன், நிர்மல் குமார் பேட்டி
-
3000 ஆண்டு பழமையான குதிரையின் எலும்புக்கூடு; எகிப்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் புதிய தகவல்கள்
-
தொடர் போராட்டம் எதிரொலி; டில்லியில் 57 மெட்ரோ நிலையங்கள் மூடல்
-
இந்தியாவுக்கே திரும்பி வாங்க; அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு அழைப்பு
-
தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு