வியாபாரியிடம் ரூ. 2 லட்சம் திருடியவருக்கு வலை
கரூர்:கரூர் புதிய பஸ் ஸ்டாண்டில், துணி வியாபாரிடம் 2 லட்சம் ரூபாயை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை
மாவட்டம், பாழையூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 35; இவர் கடந்த,
5ல், அதிகாலை மயிலாடுதுறையில் இருந்து பஸ்சில், துணிகளை
விற்பனைக்கு வாங்க திருப்பூர் செல்ல கரூர் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு
வந்தார். அப்போது, பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த, இரண்டு லட்ச
ரூபாயை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி விட்டனர். இது
குறித்து, பாலகிருஷ்ணனின் சகோதரர் ஆனந்தன், 41, போலீசில் புகார் செய்தார்.
பசுபதிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரியாத் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: விமானி உட்பட 3 பேர் பலி
-
பா.ம.க., சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
-
இன்று (அக்.10) மகாளய அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நம் கடமை!
-
காவிரியாற்றில் பெண் உடல் போலீசார் தீவிர விசாரணை
-
த.வெ.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
-
சேரன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
Advertisement
Advertisement