பா.ம.க., சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
கரூர்:கரூர்
மேற்கு மாவட்ட பா.ம.க., சார்பில், மாநில தலைவர் அன்புமணி பிறந்த நாள்
விழாவையொட்டி, இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம், மாவட்ட
செயலாளர் சுரேஷ் தலைமையில் மனோகரா கார்னரில் நேற்று நடந்தது.
மருத்துவ
முகாமை, முன்னாள் எம்.எல்.ஏ., மலையப்பசாமி தொடங்கி வைத்தார். பிறகு,
100க்கும் மேற்பட்டவர்களுக்கு, கண் பரிசோதனை செய்யப்பட்டு,
மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, ரத்த தானம் முகாம்
நடந்தது. விழாவில், கரூர் நகர பா.ம.க., செயலாளர் ராக்கி முருகேசன்,
வன்னியர் சங்க நிர்வாகி பசுபதி உள்பட, பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரியாத் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: விமானி உட்பட 3 பேர் பலி
-
வியாபாரியிடம் ரூ. 2 லட்சம் திருடியவருக்கு வலை
-
இன்று (அக்.10) மகாளய அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நம் கடமை!
-
காவிரியாற்றில் பெண் உடல் போலீசார் தீவிர விசாரணை
-
த.வெ.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
-
சேரன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
Advertisement
Advertisement