ஜவுளி கடையில் மலர்ந்த காதல் திருமணத்துக்கு பின் தஞ்சம்
வாழப்பாடி; வாழப்பாடி, சின்னமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்தி, 23. பி.காம்., முடித்த இவர், சேலத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில் பணிபுரி-கிறார்.
அதே ஜவுளி கடையில் பணிபுரிபவர், தீவட்டிப்பட்டியை சேர்ந்த உமாமாலினி, 23. இவர், பி.எஸ்சி., நர்சிங் முடித்துள்ளார். இருவரும் காத-லித்த நிலையில், இரு வீட்டின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், 4 நாட்களுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திரு-மணம் செய்து கொண்டனர். நேற்று வாழப்பாடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.போலீசார் இருவரது பெற்றோரை அழைத்த-போதும் வரவில்லை. இதனால் பெண்ணின் உற-வினருடன், காதல் ஜோடியை, போலீசார் அனுப்-பிவைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இளம்பெண் திருமணம் வாலிபர் மீது 'போக்சோ'
-
5 யூனிட் மணல் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்
-
அரசு பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்வு
-
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
-
அரசு கல்லூரியில் வாக்காளர் பதிவு விழிப்புணர்வு முகாம்
-
குறைக்கப்பட்ட கமிஷனை வழங்கக்கோரி எல்.ஐ.சி., முகவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement