வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2வது டி - 20 கிரிக்கெட்: இந்திய அணி 249 ரன் குவிப்பு
ராஞ்சி: இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 5 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி, இன்று( அக்டோபர் 09)ராஞ்சியில் நடக்கிறது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில்பவுலிங் தேர்வு செய்தது.
துவக்க வீரராக வந்த அபிஷேக் ஷர்மா 20 ரன்னில் அவுட் ஆனார். ஆனால், மற்றொருதுவக்க வீரர் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் அதிரடி காட்டி ரன் குவித்தனர். இந்திய அணி ஸ்கோர் உயர்ந்தது.
இஷான் கிஷன் 43, ஷிவம் துபே 7 ரன்னில் அவுட் ஆனார்கள். சஞ்சு சாம்சன் 82, கேப்டன் சஞ்சு சாம்சன் 40 ரன்னில் அவுட் ஆனார்கள்.
கடைசி கட்டத்தில் திலக் வர்மாவும் அதிரடி காட்ட இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன் குவித்தது.
திலக் வர்மா 44 ரன், நமன் திர் 4 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.'
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கைது செய்யும் அதிகாரம் ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் பறிப்பு; தொழில் துறையினர் வரவேற்பு
-
த.வெ.க., கூட்டணியில் கம்யூ., கட்சிகள் நீடிக்குமா? வரும் அக்.,12ல் ஆலோசனை
-
ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்
-
எம்ஜிஆராக, ஜெயலலிதாவாக விஜயை அதிமுகவினர் பார்க்கின்றனர்: அமைச்சர் ஆதவ் கருத்து
-
கேரள மாஜி முதல்வர் பினராயி விஜயன், அவர் மகள் மீது வழக்கு பாய்கிறது!: ஐகோர்ட் உத்தரவு
-
இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் டிபாசிட் பறி கொடுத்த கம்யூ., கட்சிகள்
Advertisement
Advertisement