இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் டிபாசிட் பறி கொடுத்த கம்யூ., கட்சிகள்
-நமது நிருபர்-
இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள், 'டிபாசிட்' தொகை இழந்து, படுதோல்வியை சந்தித்துள்ளனர்.
தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட இ.கம்யூ., வேட்பாளர் லட்சுமணனுக்கு 1,157 ஓட்டுக்களும், மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட மா.கம்யூ., வேட்பாளர் சுகந்திக்கு 1,772 ஓட்டுக்களும் கிடைத்துள்ளன.
இரண்டு தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் 'டிபாசிட்' தொகையை இழந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கைது செய்யும் அதிகாரம் ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் பறிப்பு; தொழில் துறையினர் வரவேற்பு
-
த.வெ.க., கூட்டணியில் கம்யூ., கட்சிகள் நீடிக்குமா? வரும் அக்.,12ல் ஆலோசனை
-
ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்
-
எம்ஜிஆராக, ஜெயலலிதாவாக விஜயை அதிமுகவினர் பார்க்கின்றனர்: அமைச்சர் ஆதவ் கருத்து
-
கேரள மாஜி முதல்வர் பினராயி விஜயன், அவர் மகள் மீது வழக்கு பாய்கிறது!: ஐகோர்ட் உத்தரவு
-
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2வது டி - 20 கிரிக்கெட்: இந்திய அணி 249 ரன் குவிப்பு
Advertisement
Advertisement