கற்கள் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி, கனிமவள பிரிவு சிறப்பு வருவாய் ஆய்வாளர் குமரேசன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அடுத்த பாஞ்சாலியூர் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அப்பகுதி காந்தி சிலை அருகே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், 1 யூனிட் கற்களை தாளாப்பள்ளி வழியாக தானம்பட்டிக்கு கடத்த முயன்றது தெரிந்தது.
இதுகுறித்து அலுவலர்கள் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர், பர்கூர், ஜி.மங்கலத்தை சேர்ந்த டிரைவர் ஆனந்தராஜ், 37, என்பவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை ஏற்க முடியாது; வெளியுறவுத்துறை அமைச்சகம்
-
உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.2.13 கோடிக்கு வர்த்தகம்
-
20 சதவீதம் போனஸ்: எல்.பி.எப்., கோரிக்கை
-
கோவில் அருகே குப்பைகளை கொட்டுவதால் அவதி
-
உளுந்துார்பேட்டை ஏரியில் நீர் நாய்
-
10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சவேரியார்பட்டினம் ரோடு: மக்கள் அவதி
Advertisement
Advertisement