பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி முத்துகிருஷ்ணாபுரம் ஜெய்கிரிஷ் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 'டெக் நோவா 2026' பள்ளிகளுக்கு இடையிலான அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி முதல்வர் சுரேஷ் தலைமை வகித்தார். சென்னை பல்துறை வல்லுநர் பொறியாளர் ஜபீன்பானு, பள்ளி இயக்குனர் கயல்விழி ஆகியோர் கண்காட்சியை பார்வையிட்டு சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். ஜெய் கிரிஷ் பள்ளி மாணவர்கள், மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கள் படைப்புகளை இரு பிரிவுகளாக காட்சி படுத்தி இருந்தனர். இரு பிரிவுகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 5ஆயிரம், 2ம் பரிசாக ரூ.3ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2ஆயிரம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நிறுத்தம்; அதிபர் டிரம்ப் தலையீடுக்கு பிரிட்டன் ஆதரவு
-
துவங்கியது நவராத்திரி கொண்டாட்டம்; பாரம்பரிய நடனமாடி பக்தர்கள் மகிழ்ச்சி
-
இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு முக்கியம்: ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
-
உச்சநீதிமன்றம் நோக்கி இன்று ராகுல் பேரணி: டில்லியில் 6 மெட்ரோ நிலையங்கள் மூடல்
-
கிராவல் மண் எடுக்க ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்பு; ஒப்பந்ததாரர்கள் கொடுக்காததால் பணிகள் நிறுத்தம்
-
பண்டிகை காலங்களில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுமா?
Advertisement
Advertisement