'உங்களுக்கு வெட்கமாக இல்லையா?' கரப்பான் கட்சியினரை வெளுத்து வாங்கிய பெண்
புதுடில்லி: டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்காக, கரப்பான் ஜனதா கட்சி அமைப்பினர், மும்பையில் இருந்து டில்லிக்கு விமானத்தில் சென்றனர். விமானம் தரையிறங்கிய உடனே, அபிஜித் தீப்கே, சவுரவ் தாஸ் உள்ளிட்டோரை கைது செய்ய போலீசார் விமானத்திற்கு உள்ளேயே சென்றனர்.
போலீஸ் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கூறி, அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது, விமானத்தில் இருந்த பெண் பயணி ஒருவர், கரப்பான் ஜனதா கட்சி அமைப்பினரை பார்த்து, உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று கேட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, கரப்பான் அமைப்பினரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
வாசகர் கருத்து (13)
nagendhiran - puducherry,இந்தியா
11 அக்,2026 - 06:18 Report Abuse
நோ சூடு நோ சொரணை
அதெல்லாம் பார்த்தால் பணம் கிடைக்குமா? 0
0
Reply
ஜகன்பாபு - ,
10 அக்,2026 - 21:35 Report Abuse
கரப்பான்களே ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் மந்திரி, பிரதமர் ஆகலாம் தேர்தலில் போட்டியிட்டு. கழிவறையில் தான் உங்களுக்கு வேலை அருவருப்பான பூச்சிகளை எப்படி ஒழிப்பது என்று மக்களுக்கு நன்றாக தெரியும். 0
0
Reply
kulanthai kannan - ,
10 அக்,2026 - 21:32 Report Abuse
CJP என்ற பெயரை LGBTQ Janata Party என்று மாற்றி விடலாம். 0
0
Reply
HoneyBee - Chittoir,இந்தியா
10 அக்,2026 - 21:26 Report Abuse
எவ்வளவு கேட்டாலும் புத்தி வராது. 0
0
Reply
சிவா - ,
10 அக்,2026 - 21:15 Report Abuse
RAW இறங்கி வேலை செய்ய வேண்டும். 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
10 அக்,2026 - 21:15 Report Abuse
கரப்பான் பூச்சிகளுக்கெல்லாம் ஏதப்பா வெட்கம்? 0
0
Reply
Aru - ,இந்தியா
10 அக்,2026 - 21:13 Report Abuse
காசுக்கு மாரடிக்கும் கூலிக்கு ஏன் நாட்டை பற்றி வெட்கப்பட வேண்டும் 0
0
Reply
Anonymous - ,
10 அக்,2026 - 21:08 Report Abuse
அந்த பெண்மணி ரொம்ப சரியாக கேட்டு இருக்காங்க. 0
0
Keshavan.J - Chennai,இந்தியா
10 அக்,2026 - 23:05Report Abuse
மற்றொரு பயணி, இந்தக் குப்பையை வெளியே எறியுங்கள் என்றார். 0
0
Reply
கடல் நண்டு - Dhigurah,இந்தியா
10 அக்,2026 - 21:07 Report Abuse
ப்ரோ இந்தியாவை நேபாள், இலங்கை, பங்களாதேஷ் போல் ஆக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளில் ஆம் ஆத்மி , கான் கிராஸ் , மர்ம கும்பல் போன்ற தேச விரோத சக்திகளுடன் கை கோர்த்து செயல்படுகிறார்.. இந்த ஓணானுக்கு வெட்கமாவது, வேதனையாவது… நல்ல கும்மாங்குதா குத்தினா தான் இவன் திருந்துவான்.. 0
0
Reply
vijay - coimbatore,இந்தியா
10 அக்,2026 - 21:04 Report Abuse
இந்த இருவரை பற்றிய மர்ம பின்னணி, சந்தேகம் தரக்கூடிய தரவுகள் நிறைய உள்ளன. மண்டைக்குள் மசாலா இருந்தாலே மனசுக்குள் சிலபல கேள்விகள் உருவாகி இந்த இருவரின் பின்னால் செல்வதை பற்றி யோசிக்க வைக்கும். என்னிடம் பல கேள்விகள் உண்டு. அதில் மேலோட்டமான 3 கேள்விகள் 1. அது எப்படி, நாட்டின் அதிமுக்கிய தேவையான மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும் சமயங்களில் பல நாட்கள் முன்னதாகவோ அல்லது விவாதம் நடக்கும் நாட்களிலோ கரப்பான்களின் தலைவர்கள் போராட்டங்கள் நடத்த செய்திக்கூட்டம் நடத்தி நீதிமன்றங்களை கேள்விகள் கேட்கிறார்கள். 2. நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வெளிநாட்டு சதிதிட்டங்கள் பற்றியும், அதற்கு உடந்தையாக உள்நாட்டில் இருக்கும் நபர்கள், சக்திகள் குறித்தும் எனக்கே ஓரளவுக்கு புரிதல் இருக்கும்போது, படித்தவர்களாக இருக்கும் கரப்பான்களின் தலைவர்களுக்கு எந்த புரிதல், தெளிவும் இல்லாமல், அறிவிலிகள் போலவே சிந்திப்பது, செயல்படுவது ஏனய்யா? 3. இந்த கரப்பான்களுக்கு காங்கிரஸ் கட்சியின் அதிபயங்கர புத்திசாலி சட்ட நீதித்துறை முன்னாள் அமைச்சராகவும் இருந்த அதிகம் பீஸ் வாங்கும் வக்கீல்-மற்றும்-அரசியல்வாதியுடன் தொடர்பும் வைத்து இருதரப்பும் மாறி மாறி உதவிக்கொள்வது எப்படி? 0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement