சமூக வளைகாப்பு

மதுரை: கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன் தலைமையில் கள்ளிக்குடியில் நடந்தது.

இதில் 150 கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பட்டுச்சேலை, வளையல்கள், பழங்கள் அடங்கிய தாம்பூலம் வழங்கப்பட்டது. த.வெ.க., நிர்வாகிகள் எம்.என்.முனியாண்டி, எம். முனியாண்டி, மணிகண்டன், செந்தில்குமார், மருது வெங்கடேஷ், வருண்சுந்தர், சரவணகுமார், துரைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement