குடியிருப்போர் சங்கம் துாய்மைப் பணி
கடலுார்: கடலுார், கூத்தப்பாக்கம் நுழைவு வாயில் அருகில், குடியிருப்போர் சங்கத்தினர் துாய்மை பணி மேற்கொண்டனர். பி.என்.எம்.பி., குடியிருப்போர் சங்கத் தலைவர் குமார், கவுரவத் தலைவர் சுப்ரமணியம் தலைமை தாங்கினர். செயலாளர் மணிகண்டன், பொருளாளர் பொன்னழகன், துணைத் தலைவர் ரவி, செயற்குழு உறுப்பினர்கள் செல்வகுமார கண்ணன், சடையப்பன், பாலு, வெற்றிவேல், ராமநாதன் நகர் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் செல்வம், சரவணன் ஆகியோர் துாய்மை பணி செய்தனர். தொடர்ந்து, மரக்கன்று நட்டு வைத்து, ‘குப்பை கொட்டக் கூடாது’ விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பேனர் வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அபிராமம் சுற்றியுள்ள பகுதிகளில் வழிப்பறி: போலீஸ் ரோந்தை தீவிரப்படுத்தக் கோரிக்கை
-
பருவமழை முன்னெச்சரிக்கை புயல் காப்பகங்கள் தயார் நிலை: இரவு பணியாளர் நியமனம்
-
திருப்பரங்குன்றம் மலை மேல் திருவிழாவில் சமைக்கும் பிரச்னைக்கு பா.ஜ., காரணம்: அமைச்சர் நிர்மல்குமார் சாடல்
-
வங்கதேச அணி முன்னிலை
-
வயதை வென்ற கால்கள் வியக்க வைத்த வேகம்
-
திருப்பூரின் உள்நாட்டுச் சந்தையான காதர்பேட்டை காத்திருக்கிறது!
Advertisement
Advertisement