போப் லியோவிற்கு உடல்நலக்குறைவு

வாட்டிகன் சிட்டி:

பிரார்த்தனைக்காக கூடியிருந்த மக்கள் மத்தியில் போப் லியோ கூறியதாவது: நுரையீரலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கட்டி உள்ளதை டாக்டர்கள் கண்டறிந்துள்ளனர். ஆரம்ப நிலையிலேயே இது கண்டறியப்பட்டது. அதனை அகற்ற அறுவை சிகிச்சை வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைத்தனர். அதனை நான் பின்பற்ற போகிறேன். சில நாட்களில் ரோமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை நடக்கும் என்றார்.

இந்த வாரத்தின் முதல் நாளில் அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டு உள்ளது. ஒரு வாரத்தில் போப் லியோ குணமடைவார் என வாடிகன் சிட்டி அதிகாரி ஒருவர் கூறினார்.

Advertisement