உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணி; ராகுல் அறிவிப்பு
புதுடில்லி: தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக இண்டி கூட்டணி கட்சியினர் டில்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் மற்றும் கரப்பான் அமைப்பினரும் போராட்டம் நடத்துவதால் டில்லியில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
நாளை உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணி செல்ல இருப்பதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவு; மாணவர்கள் நேற்று டில்லியில் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தினர். அவர்கள் போலீசாராலும், பாஜ குண்டர்களாலும் தாக்கப்பட்டனர். இந்த இந்தியா எங்களுக்கு வேண்டாம். நாளை உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணி செல்ல இருக்கிறோம். எஸ்ஐஆர் பணியை நிறுத்தவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகவும் வலியுறுத்தி தலைமை நீதிபதியிடம் மனு அளிக்க உள்ளோம். இளைஞர்கள், எதிர்க்கட்சிகள்,சமூக அமைப்புகள் இதில் கலந்து கொள்ள வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
-
சவுதி அரேபியாவில் நடந்த தாக்குதலில் இந்தியர் பலி... 11 பேர் காயம்; தூதரகம் தகவல்
-
போப் லியோவிற்கு உடல்நலக்குறைவு
-
சுகாதார ஆய்வாளர் காலியிடங்களை நிரப்பணும் :டெங்கு காய்ச்சல் தடுக்க
-
5 மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு!: ஐ.நா., அமைப்பின் ஆய்வில் அதிர்ச்சி
-
தண்டவாளத்தை கடந்த யானைகள்: ரயிலை நிறுத்தி காப்பாற்றிய ஊழியர்களுக்கு குவியும் பாராட்டு
-
பூ வியாபாரியின் குடிசை வீட்டில் வெடித்து சிதறிய ‛காஸ்’ சிலிண்டர்: ரூ.4.50 லட்சம், 8.5 சவரன் நகை, ஆவணங்கள் தீக்கிரை