ஆபாச பேச்சு : 5 பேர் கைது
புதுச்சேரி: சேதராப்பட்டு பிப்டிக் தொழி ற்சாலை அருகே நேற்று முன்தினம் நின்று கொண்டு பொதுமக்களை ஆபாசமாக பேசிய, விழுப்புரம் அடுத்த நல்லாவூர் பகுதியை சேர்ந்த நித்திஷ், 19; என்பவரை சேதராப்பட்டு, போலீசார் கைது செய்தனர்.
அதே போல், காட்டேரிக்குப்பம் எல்.ஆர்., பாளையம் சந்திப்பில் நின்று கொண்டு ஆபாசமாக பேசிய, வாதனுாரை சேர்ந்த பிரபாகரன், 30, என்பவரை காட்டேரிக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.
மங்கலம் உறுவையாறு மெயின் ரோட்டில், ஆபாசமாக பேசிக் கொண்டிருந்த செல்லஞ்சேரி கஜேந்திரன், 32; என்பரை மங்கலம் போலீசார் கைது செய்தனர்.
முதலியார்பேட்டை பைபாசில், நின்று கொண்டு ஆபாசமா பேசிய, அரும்பார்த்தபுரம் சந்துரு, 24; மற்றும் நுாறடி சாலையில் ஆபாசமா பேசிய கடலுார், துாக்கணாம்பாக்கம் ஜீவா, 21, ஆகியோரை முதலியார்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு 3 கடைக்கு ரூ.15,000 அபராதம் விதிப்பு
-
அரளி பூ விலை உயர்வு
-
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி
-
யு.பி.ஐ., பண பரிவர்த்தனை மறைமுக வரி விதிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
-
பைக் மோதிய விபத்தில் நடந்து சென்றவர் பலி
-
கவர்னர் பதவியை ஆட்டு தாடியுடன் ஒப்பிட்ட திமுக அவரின் அதிகாரங்கள் குறித்து பேச துவங்கியது எப்போது?: ஐகோர்ட் கேள்வி
Advertisement
Advertisement