கிரானைட் வீரமணி மீது 6வது போக்சோ வழக்கு பதிவு
சென்னை: சிறுமியரை பாலியல் வன்முறை செய்ததாக, ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 'கிரானைட்' வீரமணி மீது, மேலும் ஒரு, 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வி கற்க உதவுவது, தீபாவளி பரிசு பொருட்கள் வழங்குவது போல, சிறுமியரை பாலியல் வன்முறை செய்ததாக, 'கிரானைட்' வீரமணி, 85 ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். குற்றத்திற்கு உடந்தையாக இருந்த, வீரமணியின் தோழி சாந்தி, 60, அவரது கணவர், மகேந்திர சிம்ஹன்,63 உட்பட, ஆறு பேரும் கைதாகியுள்ளனர்.
வீரமணி மீதான குற்றம் தொடர்பாக, ஏற்கனவே, போக்சோ சட்டத்தின் கீழ் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அவர் மீது ஆறாவதாக மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை அவர், இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்தடுத்து மற்ற வழக்குகளிலும், அவரை கைது செய்ய இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில், வீரமணியின் சொகுசு பங்களா உள்ளது. அங்கு ஏற்கனவே, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி, குற்றம் தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், மதுரை மாவட்ட போலீசாருடன் இணைந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்றும் வீரமணி வீட்டில் சோதனை நடத்தினர்.
அவருக்கு உடந்தையா இருந்தவனுங்க, அவனிடம் நக்கித் தின்றவர்கள், அரசு அதிகாரிகள் என அனைவர் மீதும் போக்ஸோ வழக்குப் போட்டு கைது செய்ய வேண்டும்.₹40 கோடி வாங்கிய சார் யாரு? ₹10 கோடி வாங்கிய சார் யாரு? ₹20 கோடி வாங்கி வெளி நாட்டுக்கு ஓடிய சார் யாருன்னு விசாரிச்சு உள்ளே போடுங்க சார்
Arrest All Involved CaseNewsVote-Power Hungry SelfSaint MAFIAs too
இந்த ஈன இழி பிறப்பு கெழட்டு சாக்கடை பிறப்பு மண்டைய போடுறதுக்கு முன்னாடி தொங்க விடுங்கடா போலிஸ்காரன் அதிகாரிகளையும் சேர்த்து
6 இல்ல 60 போக்சோ வழக்கு போட்டாலும் குற்றவாளி தான் ஆனா அவரு கொடுத்தாரு சொன்ன ₹ 100 கோடி எந்த போலீஸ், அமைச்சருக்கு போச்சுன்னு கண்டுபிடிச்சு அவங்கள கைது செய்யுங்க. விசாரணையை விரைவு படுத்துங்கள். இதையும் 30 வருடம் 50 வருடத்திற்கு வழக்கை இழுக்காதீர்கள்.மேலும்
-
சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு 3 கடைக்கு ரூ.15,000 அபராதம் விதிப்பு
-
அரளி பூ விலை உயர்வு
-
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி
-
யு.பி.ஐ., பண பரிவர்த்தனை மறைமுக வரி விதிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
-
பைக் மோதிய விபத்தில் நடந்து சென்றவர் பலி
-
கவர்னர் பதவியை ஆட்டு தாடியுடன் ஒப்பிட்ட திமுக அவரின் அதிகாரங்கள் குறித்து பேச துவங்கியது எப்போது?: ஐகோர்ட் கேள்வி