மனவளக்கலை மன்றத்தில் சிறப்பு சொற்பொழிவு
ராசிபுரம்,:ராசிபுரம்
அறிவுத்திருக்கோயில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில்,
வாராந்திர தத்துவ விளக்க கூட்டம், நடந்தது. பேராசிரியர்
திருவாசகி சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
அப்போது,
'வேதாத்திரியம்' என்ற தலைப்பில் மனித வாழ்வின் மேன்மை, மன அமைதி மற்றும்
தத்துவ சிந்தனைகள் குறித்து விரிவாக விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில்,
ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மனவளக்கலை
மன்ற நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின்,
நிறைவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அமைதி மற்றும் நல்வாழ்வுக்கான
வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு 3 கடைக்கு ரூ.15,000 அபராதம் விதிப்பு
-
அரளி பூ விலை உயர்வு
-
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி
-
யு.பி.ஐ., பண பரிவர்த்தனை மறைமுக வரி விதிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
-
பைக் மோதிய விபத்தில் நடந்து சென்றவர் பலி
-
கவர்னர் பதவியை ஆட்டு தாடியுடன் ஒப்பிட்ட திமுக அவரின் அதிகாரங்கள் குறித்து பேச துவங்கியது எப்போது?: ஐகோர்ட் கேள்வி
Advertisement
Advertisement