வாக்காளர் சேர்ப்பு முகாமில் 1,546 பேர் விண்ணப்பம்
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் நேற்று முன் தினம் வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்
அனைத்து சட்டசபை தொகுதி ஓட்டுசாவடி மையங்களிலும் நடந்தது.
இதில்
ஈரோடு கிழக்கில் ஆண் 36, பெண் 26, ஈரோடு மேற்கில் ஆண் 71, பெண் 82,
மொடக்குறிச்சியில் ஆண் 73, பெண் 84, இடைத்தேர்தலை எதிர்நோக்கும்
பெருந்துறையில் ஆண் 124, பெண் 131, பவானியில் ஆண் 94, பெண் 151,
அந்தியூரில் ஆண் 97, பெண் 59, கோபியில் ஆண் 128, பெண் 122,
பவானிசாகர் தனி தொகுதியில் ஆண் 93, பெண் 122 பேர் என மாவட்டத்தில்
மொத்தம் ஆண் 716, பெண் 820 பெயர் சேர்க்கைக்கு என விண்ணப்பம்
அளித்துள்ளனர்.மொடக்குறிச்சியில் 9, பவானிசாகரில் 1 என மொத்தம் 10 திரு நங்கைகள் பெயர் சேர்க்ககைக்கு விண்ணப்பம் அளித்துள்ளனர்.
நேற்று
முன் தினம் நடந்த பெயர் சேர்க்கை முகாமில் 1,546 பேர் வாக்காளர்
பட்டியலில் சேர்க்க கோரி விண்ணப்பம் அளித்துள்ளனர் என தேர்தல் பிரிவு
அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
-
செவன்த் டே பள்ளியில் அறிவியல் கண்காட்சி
-
மேலாளரை கத்தியால் குத்திய டிரைவர், கண்டக்டர் கைது
-
கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி விற்க முடிவு: விலை உயர்வை சமாளிக்க திட்டம்
-
நவம்பரில் மதுரை புத்தகத் திருவிழா: நவ.13 முதல் நடத்த திட்டம்
-
குப்பையை தரம்பிரித்து வழங்காத கடையின்தொழில் உரிமம் ரத்து: நகராட்சி எச்சரிக்கை