ஆசிரியர் வெற்றி சங்க நிர்வாகிகள் அறிமுகம்
கரூர்,:தமிழக
அலுவலர் ஆசிரியர் வெற்றி சங்க நிர்வாகிகள் அறிமுக கூட்டம், மாநில
முதன்மை செயலாளர் சம்பத் தலைமையில், சி.எஸ்.ஐ., ஆண்கள்
உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.
அதில், மாநில பொதுச்செயலாளர்
சுந்தர வளவன், புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினார். பின்,
புதிய நிர்வாகிகளின் செயல்பாடுகள், புதிய உறுப்பினர்களை சேர்ப்பது
குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.தொடர்ந்து, பழைய ஓய்வூதிய
திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு
பணியாளர்களை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் உள்பட
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில்,
ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணன், துணை தலைவர்கள் பிரகாஷ், உமாமகேஸ்வரி,
செயலாளர்கள் சாந்தா, செல்வம், பாரதி, மாவட்ட தலைவர் கனிமொழி,
நிர்வாகி ஸ்ரீபால் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு 3 கடைக்கு ரூ.15,000 அபராதம் விதிப்பு
-
அரளி பூ விலை உயர்வு
-
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி
-
யு.பி.ஐ., பண பரிவர்த்தனை மறைமுக வரி விதிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
-
பைக் மோதிய விபத்தில் நடந்து சென்றவர் பலி
-
கவர்னர் பதவியை ஆட்டு தாடியுடன் ஒப்பிட்ட திமுக அவரின் அதிகாரங்கள் குறித்து பேச துவங்கியது எப்போது?: ஐகோர்ட் கேள்வி
Advertisement
Advertisement