ஞானேஷ்குமாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராகுல் வழக்கு
-நமது டில்லி நிருபர்-
எஸ்ஐஆர், ஓட்டுத் திருட்டு உள்ளிட்டவற்றில் பாஜவுக்கு சாதகமாக ஈடுபட்டதாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் மீது காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. அவர் பதவி விலக வலியுறுத்தி கடந்த சில நாட்களாக டில்லியில் ராகுல் தலைமையில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இருப்பினும் உச்சநீதிமன்றத்தை நோக்கி இண்டி கூட்டணி சார்பில் பேரணி நடந்தது. ராகுல், பிரியங்கா, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பேரணியாக சென்றனர். ராகுல் உள்ளிட்ட 10 பேர் மட்டுமே உச்சநீதிமன்றத்திற்குள் செல்ல வேண்டும் எனக்கூறி தொண்டர்களை தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோரிக்கை
இதனிடையே, ராகுலின் சட்டக்குழுவினர் உச்சநீதிமன்ற பதிவாளரை சந்தித்தனர். அப்போது,தேர்தல் கமிஷன் மீதான புகார் குறித்து நேரில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். இதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
வழக்கு
ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் ராகுலால் உச்சநீதிமன்றத்திற்கு வர முடியவில்லை. இதனையடுத்து அவர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பிரசன்னா 'உச்சநீதிமன்றத்தில் ஞானேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என வலியுறுத்தி மனு தாக்கல் செய்தார்.
ராகுலை போலவே கார்கே, அகிலேஷ், தேஜஸ்வி, மம்தா ஆதரவாளர் சவுகத் ராய் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.
Does RaGa think that the Chief Justice is an ordinary person whom RaGa can meet whenever he wants ? RaGa should stop fooling the public and holding the country to ransom. If he has any decency, let him file a case through the proper route.
இந்த அளவுக்கு முக்கியத்துவம் தரணுமா?
வீட்டுல போய் சொப்பு விளையாடு
இவர்கள் கொடுத்த மனுக்களில் என்ன எழுதி உள்ளது?
1. இதுவரை இண்டி கூட்டணி கட்சிகள் இறந்தவர்கள் பெயரில் கள்ளவோட்டு அளித்து ஜெயித்துவந்தோம்.
ஞானேஷ்குமார் என்ற CEC - SIR மூலம் இறந்தவர்கள் பெயர்களை வோட்டர்லிஸ்ட் ல் இருந்து நீக்கிவிட்டார்.
இது அவர் எங்களுக்கு செய்த அநியாயம்.
2. வெற்றிகரமாக - 3 கோடி பங்களாதேஷ் கள்ளக்குடியேறிகளை - VOTER ID - பெற்றுக்கொடுத்து இந்தி கூட்டணிக்கு ஓட்டளிக்க வைத்தோம். ஞானேஷ் குமார் என்ற CEC கள்ளக்குடியேறிகளை வோட்டர்லிஸ்ட் ல் இருந்து நீக்கிவிட்டார். இனி எங்களை எந்த தெரிதலிலும் ஜெயிக்கமுடியாமல் செய்து விட்டார்.
ஆகையால் ஞானேஷ்குமாரையும், SIR ஐயும் ஒழித்துவிட்டு எங்களை தேர்தலில் ஜெயிக்கவையுங்கள்.
நாங்கள் நாட்டை கொள்ளை அடித்து - உங்களுக்கு உரிய பங்கை SUITCASE களில் அனுப்பிவைக்கிறோம்
இவனுங்க அரசியல் அமைப்பு சட்டத்தை காக்க போராடானுங்கறாளாம் .
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் ராகுலை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பெயில் கொடுக்க முடியாத சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
நல்லவர்களை கண்டால்.... இண்டி கூட்டணி ஆட்களுக்கு பிடிக்காது... கள்ளத்தனமாக ஊடுருவியுள்ள ஆட்களுக்கு ஓட்டுரிமை நீக்கி... உண்மையான இந்தியர்களுக்கு மட்டும் ஓட்டுரிமை வழங்க வேண்டும் என்று கூறுவது எப்படி பிஜேபி கட்சிக்கு சாதகமாக இருக்கும் ? இல்லை இண்டி கூட்டணி ஆட்கள் எல்லாம்.... அந்த கள்ளத்தனமான ஓட்டுக்கள் மூலம் தான் வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறார்களா.... அவர்கள் நினைப்பில் தேர்தல் ஆணையம் மண்ணை அள்ளி போட்டு விட்டதால்.... அந்த ஆத்திரத்தில் தான் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று இண்டி கூட்டணி ஆட்கள் கேட்கிறார்களா?
வருடத்திற்கு சராசரியாக ஒரு கோடி பேர் இறக்கின்றனர், அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டாமா?. ஒருவேளை தவறு இருந்தால் அவர்களின் பட்டியலை வெளியிடலாமே?.. ஆக, பைத்தியக்கார மற்றும் தற்குறி தலைவனுக்கு கரப்பான்பூச்சி மேல் பயம் வந்துவிட்டது, ஆகவே இந்த திடீர் போராட்டம்.
யார் கூறுவது உண்மை என்று ஏன் எந்த செய்தித் தாள்களும் data analysis செய்து கூறுவதில்லை? பரபரப்பு மட்டும்தான் செய்தி என்று நினைக்கிறார்களா?
Isimple solution for this is supreme court can ask them to submit Form 6 for these 13.08 crore people whom they claim were intentionally left out..When they submit ,which they can not ,ask the respective state commission to register..
thats the only solution.மேலும்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்
-
விவசாயி வீட்டில் 7 பவுன் நகை திருடிய 5 பேர் கைது
-
கலெக்டர் உத்தரவில் டாக்டர் 'சஸ்பெண்ட்'