சாலை பாதுகாப்பு பயிற்சி கூடம் திறப்பு
கோவை: தெற்கு வட்டார போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் இரு மற்றும் நான்கு சக்கர வாகன டிரைவர்களுக்கான சாலை பாதுகாப்பு பயிற்சி கூடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதியில் அமைக்கப்பட்ட இக்கூடத்தில் டிரைவர்கள், புதிதாக லைசென்ஸ் எடுப்பவர்களுக்கு பாதுகாப்பான பயணம், சாலை பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கலெக்டர் பவன்குமார், தெற்கு ஆர்.டி.ஓ. பூங்கோதை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மாவட்டத்தில் 2,334 பேர் விண்ணப்பம்
-
சவுதியில் இறந்த கணவர் உடலை மீட்க கோரி மனு
-
ரூ.5.45 கோடியில் கூடுதல் கட்டடம்: பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்
-
த.வெ.க., தயவில் பதவிகளை கைப்பற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் வி.சி.,
-
டீசல், பேட்டரி, ஒயர்கள் திருட்டு: மாவட்ட விவசாயிகள் கண்ணீர்
-
பிச்சாவரத்தில் காட்டேஜ் இல்லையே? சுற்றுலா பயணிகள் ஏக்கம்... வனத்துறை கருணை காட்டுமா
Advertisement
Advertisement