பா.ஜ., ஆர்ப்பாட்டம்
தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் காங்., கட்சியை கண்டித்தும், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அந்த கட்சியின் மணிப்பூர் எம்.பி.,யை கட்சியில் இருந்து நீக்க வழியுறுத்தியும், வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடும் காங்., கட்சியினர் கண்டித்து பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர்கள் வினோத், மலைச்சாமி, முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன், நிர்வாகிகள் முத்துமணி, ஜெயமுருகன், செல்வேந்திரன், சரவணன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ராகுல் உருவ பொம்மையை எரிக்க முயன்றதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆர்ப்பாட்டம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாதியே, ஏன் இங்கு வந்தாய்; நியூயார்க்கில் முகமது யூனுஸ்க்கு கடும் எதிர்ப்பு
-
மின்னணு பண பரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம்
-
விவசாயிகளின் விவரங்களை துல்லியமாக பதிவு செய்ய கலெக்டர் அறிவுரை
-
தாசில்தார், சார் பதிவாளருக்கு ‘பிடிவாரண்ட்’ திட்டக்குடி சப் கோர்ட் நீதிபதி அதிரடி
-
கொலை வழக்கில்மேலும் ஒருவர் கைது
-
சில்லறை விற்பனை டீசல் பங்க் கோரி பழையாரில் 2 வது நாளாக போராட்டம்
Advertisement
Advertisement