உலகில் அதிக போக்குவரத்து நெரிசல்மிக்க நகரங்கள் பட்டியலில் பெங்களூரு, புனே
- நமது சிறப்பு நிருபர் -
இந்தியாவில் டில்லி, மும்பை நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மோசமான சாலை திட்டமிடல், போதுமான உள்கட்டமைப்பு இல்லாதது ஆகியவை குறித்து சமூக ஊடகங்களில் அடிக்கடி விவாதம் நடக்கும். வாகன ஓட்டிகள் தங்களது கவலைகளையும், புகார்களையும் பதிவிட்டனர்.
ஆனால், டாம் டாம் என்ற நிறுவனம் உலகளவில் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்கள் பட்டியலை வெளியிட்டது. நெரிசலின் அளவை கருத்தில் கொண்டும், போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரங்களில் ஆகும் பயண நேரத்தை கணக்கில் இந்தப் பட்டியலை வெளியிட்டது.
இதன்படி,
1. மெக்சிகோ சிட்டி( மெக்சிகோ)
2. பெங்களூரு
3. டப்ளின் (அயர்லாந்து)
4. லோட்ஸ்(போலந்து)
5.புனே( மஹாராஷ்டிரா)
6. லூப்ளின்(போலந்து)
7. பொகோட்டா( கொலம்பியா)
8. அரேகிபா(பெரு)
9. லிமா(பெரு)
10. பாங்காக்( தாய்லாந்து)
வாசகர் கருத்து (3)
Bala Krish - ,இந்தியா
13 அக்,2026 - 13:30 Report Abuse
எலக்ட்ரானிக் சிட்டி, பெங்களூரு.. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
12 அக்,2026 - 20:57 Report Abuse
மக்கள்தொகை கட்டுப்பாடு மிக மிக அவசியம். இல்லையென்றால் மக்கள்தொகை பெருக்கத்தால் பல பிரச்சினைகளை நம் நாடு சந்திக்கநேரிடும். 0
0
Subash BV - ,இந்தியா
13 அக்,2026 - 17:06Report Abuse
Actually world population is decreasing. BHARATH will follow shortly.
OUR POLITICIANS HAVE TO BE SINCIER
INSTEAD OF WASTING AND LOOTING OUR HARD EARNED TAX MONEY ,GUYS HAVE TO SPEND IT ON INFRASTRUCTURE.
PUT THE BHARATH FIRST. 0
0
Reply
மேலும்
-
தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை கழற்றிய தலைமையாசிரியர்; ஹிந்து முன்னணி போராட்டத்தால் பாய்ந்தது வழக்கு
-
விதிமீறி நாட்டு பட்டாசு விற்பனை: தனிப்படை போலீசார் பறிமுதல்
-
சென்டர் மீடியனில் பால் வேன் மோதல்: புறவழிச்சாலையில் பரபரப்பு
-
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்
-
விவசாயி வீட்டில் 7 பவுன் நகை திருடிய 5 பேர் கைது
-
கலெக்டர் உத்தரவில் டாக்டர் 'சஸ்பெண்ட்'
Advertisement
Advertisement