தமிழக கவர்னராக அர்லேகர் நியமனம்
சென்னை: தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு கவர்னராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரிடம் தமிழக கவர்னர் பதவி கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. மார்ச் மாதம் முதல் இப்பொறுப்பில் அவர் உள்ளார்.
தற்போது தமிழக கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்தார்.
@quote@சிக்கிம் கவர்னராக இருக்கும் ஓம் பிரகாஷ் மாத்தூர்- கேரள கவர்னராக நியமிக்கப்பட்டார்.quote
மேலும்,
ஒடிசா கவர்னராக- பிரஜ் மோகன் ராம்
கர்நாடகா கவர்னராக- சுதா யாதவ்
உத்தரகாண்ட் கவர்னராக- தால் சிங் பிஷென்
சிக்கிம் கவர்னராக- துஷ்யந்த் கவுதம் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹார்முசில் 2 கப்பல்கள் மீது தாக்குதல் 20 இந்திய மாலுமிகள் மீட்பு; 2 பேர் மாயம்
-
வறட்சியின் தாகம்: மேதவாச்சியாவின் கண்ணீர்
-
பில் தொகைக்காக ரூ. 20 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி செயலாளர் அதிரடி கைது
-
ஷாசாத் கூட்டாளிகள் பதுங்கல்: ஈரோடு, திருப்பூரில் என்ஐஏ வலை
-
கடலை மிட்டாய் 'கேக்' ஆனது எப்படி? பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் அதிர்ச்சி
-
இண்டி கூட்டணி பேரணியில் பரபரப்பு; நெருக்கிய நபரை முழங்கையால் குத்திய ராகுல்
Advertisement
Advertisement